புடப்பொன் மேனி படைத்தோன்காண் புண்ணியன் இவனை நண்ணுமினே!
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
மாயுமுடல் நானென்னும் மித்தை மயக்ககலப்
போயோர் முறைகாண்பீர் பொன்கூரை – வேய்ந்தசபா
நாதனிடக் கால்தூக்கி நட்டம் புரியுங்கால்
ஓதுமவன் நாமமொரு கால்.
(மித்தை = பொய்; வேய்ந்த = மூடிய, அலங்கரித்த)
... அனந்த் 9/10-5-2025
Post a Comment
No comments:
Post a Comment