Tuesday, February 3, 2004

அருள் ஈவாய் - February 03 2004

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா


<> அருள் ஈவாய் <>



பிள்ளைக்(கு) அமுதைப் பெரும்பசியின் பின்னரே

அள்ளித் தருகின்றஅன்னைபோல்- வெள்ளை

விடையேறும் பெம்மானே! வேண்டியழும் இந்த

அடியேனுக்(கு) ஈவாய் அருள்!