<> காப்பாய் <>
சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா
வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்
அண்ணா அருளாழி யே.
(நீட்சி = நீட்டல்; வரை = மலை; நிதம் = நித்யம், சாச்வதம்.)
குறிப்பு: 1. ”எண்ணங்க ளேமனம் யாவினும் நானென்னும்
எண்ணமே மூலமாம் உந்தீபற
யானாம் மனமெனல் உந்தீபற;
2. அருணமலையைப் பகவான் ரமணர் அருட்கடல் என்று குறித்தல் உண்டு.
அனந்த் 23-2-2024