இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
பன்னலமும் வாய்ந்துதிகழ் மெய்யடியார்
… பலரிருக்கப் பிழைமலிந்த
புன்மதியேன் தன்னையுமோர் பொருளாக்கிப்
… புவிவாழ்வின் நிலையில்லாத்
தன்மையையான் உணரவைத்துத் தலைவநின்றன்
… தாளிணைக்கீழ் நிற்கவைத்தாய்
அன்னையினும் மேலானோய் அம்பலத்தில்
… அடியவர்முன் ஆடுமையே.
…… அனந்த் 15-9-2024
No comments:
Post a Comment