புடப்பொன் மேனி படைத்தோன்காண் புண்ணியன் இவனை நண்ணுமினே!
இன்றுவரை நம்மையெலாம் இவ்வுலகில் - நன்றாக
வாழ்வித் தவன்பேர் மறவாமல் வைத்துள்ளான்
தாழ்ந்தவன்தாள் வீழ்வோம் தினம்.
......... அனந்த் 18-10-2025
Post a Comment
No comments:
Post a Comment