திருச்சிற்றம்பலம்
<>
யாரே நம்புவார் ? <>
மேனியோர்
மரக தக்கல் மேவிய பவளக் குன்று*
.. மிடற்றிலே நீலக் கண்டி மாணிக்கச் செவ்வி தழ்கள்
.. மிடற்றிலே நீலக் கண்டி மாணிக்கச் செவ்வி தழ்கள்
வானமீன்
போல மின்னும் வைரப்பல் வரிசை வானோர்
.. வணங்கிடும் அடிகள் பொன்னாம் வாய்த்தஇச் செல்வத் தோடே
.. வணங்கிடும் அடிகள் பொன்னாம் வாய்த்தஇச் செல்வத் தோடே
ஊன்நிறை
ஓட்டை ஏந்தி ஊரெலாம் ஊணுக் காக
.. உலவிடும் ஈச! இந்த உலகுளோர் ஏழை என்றே
.. உலவிடும் ஈச! இந்த உலகுளோர் ஏழை என்றே
ஏனுமை
நம்பு வார்என்று எண்ணினீர் அறியேன் நீவிர்
.. எவ்வகை தோன்றி னாலும் ஏகும்என் மனம்உம் பாலே!
.. எவ்வகை தோன்றி னாலும் ஏகும்என் மனம்உம் பாலே!
(*இது
பச்சை வண்ண உமையம்மையுடன் இணைந்த செம்மேனிப் பெம்மான் உருவைக் குறிப்பது; கண்டி = கழுத்தணி)
.. அனந்த்
4-12-2014
No comments:
Post a Comment