திருச்சிற்றம்பலம்
<> பேறு வழங்குவாய்
<>
புலன்தரும் போகம்
பொருட்டாய் மதியாத புத்தியையும்
நலம்குறைந்(து)
ஆகம் நலியினும் உன்பேர் நவில்திறனும்
புலம்பெயர்ந் தாலுமெப்
போதும்உன் சீரைப் புகழ்ந்துதளி
வலம்வரும் பேறும்
வழங்கிடு வாய்தில்லை வாழரசே!
(ஆகம் = உடல்; தளி = கோயில்)
அனந்த் 18-1-2015
No comments:
Post a Comment