இன்று பிரதோஷ நன்னாள்.
<> தனிமையில் சுவை <>
திருச்சிற்றம்பலம்
மன்றில் நடமாடும் மாதேவா உன்னருகே
சென்றுநான் சேவிக்க அண்டுங்கால் – உன்னுடைய
மெய்யடியார் மெல்ல விலகிடுவர் நான்தனியே
துய்த்திடுவேன் உன்னைச் சுவைத்து.
.... .அனந்த் 20-8-025
No comments:
Post a Comment