புடப்பொன் மேனி படைத்தோன்காண் புண்ணியன் இவனை நண்ணுமினே!
இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
ஆவினிலே ஐந்தேற்பான் ஆனைத்தோல் போர்த்திடுவான்
மூவிலை மாலை முடியணிவான் - நாவாலே
ஐந்தெழுத் தோதுகின்ற அன்பர் தமக்கருள்வான்
எந்தைசிவன் செய்கை இவை.
அனந்த் 28-2-2026
Post a Comment
No comments:
Post a Comment