திருச்சிற்றம்பலம்.
<.> அவன் நோக்கம் <>
ஆலங் குடிமேவும் ஐயனவன் அன்னையவள்
கோலங் குறைக்கஅடி கோலியது குணவதியின்
காலங் கடந்துநிற்கும் கவிதைகளைக் காதாரச்
சாலப் பருகுதற்குத் தான்கொண்ட தாகமன்றே.
... அனந்த் 02-12-2025
No comments:
Post a Comment