உ சிவமயம்
இன்று பிரதோஷ நன்னாள்.
<> முதல் விலாசம் <>
போகும் வழியே
தென்றோ
..போகும் இடமே தென்றோ
சாகும் முன்னம் யாரும்
.. சற்றும் அறியார் எனினும்
ஏகும் முதல்வி லாசம்
.. இடுகா டென்ற ஞானம்
வேகும் முனமே வந்தால்
.. வேதனை பின்னர் இல்லை
அனந்த்
22-11-2026

No comments:
Post a Comment