திருச்சிற்றம்பலம்
<> உன் வேடம் <>
பாட்டுக்குப் பாட்டாய் என்னைப் பாலிப்பாய்
… என்பேன் ஆயின் நீயுன்றன்
பாட்டுக்குக்
கூத்தை என்னைப் பாராத
… படியே ஆடி நின்றிடிலோ
வீட்டுக்கு
வீடாய் இரந்து
நீயுண்ணும்
… வேடத் தைஉன் மனையளிடம்
காட்டியவள்
கோபம் கொள்ளும் காட்சிதனைக்
… காட்டு வேனிக் காசினிக்கே
(காசினி – உலகம்; இங்கு உலகத்தார்க்கு
ஆனது)
No comments:
Post a Comment