இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> இவர் தொழில் <>
ஓடெடுப் பார்பல ஊரடை வார்தம(து) ஊர்தியென
மாடெடுப் பாரொரு மாதினை மேனியில் வைத்திருப்பார்
தோடெடுப் பாரொரு காட்டினில் ஆடிச் சுகித்திருப்பார்
ஏடெடுப் பாரொரு ஏந்திழை முடிமிசை ஏந்துவரே.
(சுகித்தல் = இன்புறுதல்; எடுத்தல் = சுமத்தல்; தேர்ந்தெடுத்தல்)
. .... அனந்த் 9 ஆகஸ்ட், 2026
திருச்சிற்றம்பலம்
ஓடெடுப் பார்பல ஊரடை
வார்தம(து) ஊர்தியென
மாடெடுப் பாரொரு மாதினை
மேனியில் வைத்திருப்பார்
தோடெடுப் பாரொரு காட்டினில் ஆடிச் சுகித்திருப்பார்
ஏடெடுப் பாரொரு ஏந்திழை முடிமிசை ஏந்துவரே.
(சுகித்தல் = இன்புறுதல்; எடுத்தல் = சுமத்தல்)
No comments:
Post a Comment