இன்று பிரதோஷ நன்னாள்.
<> திருச்சிற்றம்பலம் <>
அம்மான்
மகளின் அகமுடை யானவ் வறுமுகனின்
அம்மா
எனயிவ் வடியேன் அழைத்திடும் அத்தருணம்
அம்மா
தவன்ற(ன்)
அருமைச்
சகோதரி! யாவருக்கும்
அம்மா அலையோ அகிலம் புரந்திடும் அம்பிகையே!
… அனந்த் 25-8-2026
No comments:
Post a Comment