Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - May 14 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

ஊன்றியகால் ஒன்றும் உயர்தூக்கும் காலொன்றும்
தோன்றுமா(று) ஆடல் 'தொழுவோர்க்கு - நான்தருவேன்
இவ்வுலக இன்பமொ(டு) உம்பருல(கு) ஆட்சி'யெனச்
செவ்வண்ணன் செப்பும் திறம்.

No comments: