Tuesday, August 5, 2025

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்


                 <> நானும் ஒரு நடிகன்<>


               


நெற்றியிலே நீறணிந்து நித்தமுமுன் துதிபாடிச்

சுற்றுமுளோர் முன்னம்நான் தூய்மையுள்ள பத்தனென்றும்

கற்றவர்முன் யாப்பியற்றிக் கவிஞனென்றும் தோன்றிடுவேன்

சிற்சபையில் நடிக்கும்ஐய
! சிறியனுமொர் நடிகனன்றோ?

                                           .........  அனந்த் 5/6-8-2025

 


No comments: