Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - December 10 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இடுகாட்டில் இந்த இழியேன் உடலைச்
சுடுங்கால்என் சாம்பல்உன் தாளைத் - தொடுமா(று)
அருகில்நின் றுன்நடம் ஆடாயோ ஆடின்
கருகுமென் கன்மவினை காண்.

No comments: