Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - March 16 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

தடை ஏன்?

விடமுள்ளே வைத்தல் விளையாடும் வித்தை
படங்காட்டிப் பாரோர்சொல் ஏற்றல் - இடக்கால்
அவத்தையிவை யாவும் அடியேற் கிருந்தும்
சிவனே!ஏன் சேர்க்கத் தடை?

*இரு பொருள் கொண்ட இச்சொற்களின் விளக்கத்தைக் கீழே காணலாம்

விடம் viTam 1. poison; 3. anything injurious or pernicious; 03 debauchery (i.e. extreme indulgence in sensuality

படம் paTam- 1. cloth for wear; 3. cobra's hood; 6. picture, map; (நடைமுறையில் பொய்வேடத்தைப் படம் என்று சொல்வதுண்டு).

சொல் col 03 1. word; term; 5. *praise, encomium (i.e. glowing and warmly enthusiastic praise)*; 7. *curse*;...

இடக்கு iTakku- vulgar language; 2. cavil, captious speech; 3. rudeness, incivility, insubordination, pertinacity, obstinacy, as of balky horse

அவத்தை (அவஸ்தை) avattai -- state, condition, situation; 2. agony; 3. condition of mind in love, one of ten stages, viz.,; 4. condition of the soul which is of two kinds, viz.,; 5. threefold aspect of god, viz., 2 avattai 1. states of the embodied soul, five according to saivites and three according to others; 2. stages of human life

No comments: