Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - December 14 2005

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

கார்த்திகைத் தீபவிழா கண்குளிர நேற்றுநான்
பார்த்திருந்த தாலே பிரதோஷ - மூர்த்திஉம்மேல்
ஓர்கவிதை செய்யா திருந்துவிட்டேன் உண்மையிலே
நீர்அதற்குக் காரணமா வீர்!


பி.கு. சென்னைக்கு நேற்று வந்தவுடன் ஜயா டீவீயில் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றும் காட்சியைக் காணும் பேறு கிட்டியது.

No comments: