Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - February 10 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/agathiyar/message/38762

வான்மதியைச் சூடிவிண்ணில் மகிழ்நடனம் ஆடும்ஐய!
கானுறையும் விலங்கினிலே, காண்பரிய கிருமியில்,என்
ஊனிலுள்ளே, நரம்பினிலே, உயிர்க்காற்றின் அணுவினுள்ளே
நீநடனம் ஆடல்நான் காணுவதால் நீநானே!

No comments: