Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - November 17 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

ஏன் ஐயா?

நிணமும் எலும்பும் சேர்த்து
..நெடுக நரம்பைக் கோத்து
மணத்தின் கேடு தன்னை
..மறைக்கத் தோலைப் போர்த்துக்
கணமே வாழ்ந்த பின்னர்
..காட்டில் பிணமாய் மாறும்
குணமில் குடிலின் உள்ளே
..குடிஏன் கொண்டாய் இறைவா?

 

No comments: