உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
http://groups.yahoo.com/group/santhavasantham/message/17409
கால்மாற்றி ஆடும் கூத்தன்
கால னைஉ தைத்த பாதம் காணமே லிருத்தி நர்த்தம்
..காட்டு வாயத் தில்லை யாம்த லத்தில் கூடல்
*ஆல வாயெ னுந்த லத்தில் ஆசையால் வலத்து பாதம்
.. ஆடு பாத மாக மாக்கி னாயிவ் வன்பன் நெஞ்சில்
கோல மாய்அ டுத்த டுத்துக் காலை மாற்றி ஆடு கின்ற
..கூத்தை யாரி டத்தும் நானும் கூற லாமோ?
சீல மேயென் செல்வ மேநற் சீனி யோடு தேன் கலந்து
..சிந்தை கொள்ளை கொண்ட என்றன் தேவ தேவே!
* தில்லைப் பொன்னம்பலத்தில் இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜன், மதுரையில் வெள்ளியம்பலத்தில், வலது காலைத் தூக்கி ஆடி 'அதிரவீசியாடி' என்னும் பெயர் கொள்வான்

No comments:
Post a Comment