Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - September 19 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/agathiyar/message/40749

உன் கடன்

அருட்கயற் கண்ணியொ(டு) ஆலவா யில்லமர் ஐய!உனை
ஒருகணம் உன்னுவோர் எய்துவர் விண்ணின் உயர்பதமென்(று)
அருமறை கூறும்; அடியனின் ஆயுளில் அக்கணத்தை
வருவித்தல் வள்ளலாம் உன்கடன் யான்ஏன் வருந்துவனே?

No comments: