இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> உரைத்தல் ஆகுமோ
பொய்யுலகைத் தோற்றுவிக்கும் பொல்லாத மாயையினால்
வையமிதில் பதடியென வாழுமிந்தப் புன்மையனைத்
தையலிடம் வைத்தபிரான் தன்னடியார் தமைக்காட்டி
உய்யும்வகை உணர்த்தியதை உரைத்திடவோர் மொழியின்றே.
.... அனந்த் 11-9-2025
No comments:
Post a Comment