உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
ஐந்தொழில் புரிவோன்
என்றன் உடல்படைத்(து) என்னுள்உன் எண்ணம் இருக்கு(ம்)நல்ல
தன்மை கணமும் தளராமல் காத்துத் தழைத்தெழுமென்
கன்மம் களைந்து கரும்பின் சுவையாய்க் கரந்துறைந்து
நன்மை அருளி நடத்துவாய் ஐந்தொழில், நாயகனே!
ஐந்தொழில் = படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

No comments:
Post a Comment