உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
ஆளும் வகை
பால்தந்(து) ஆட்கொண்டாய் பாலகனைக் கூற்றனைய
சூல்தந்(து) ஆட்கொண்டாய் சொல்லரசை அந்தணனைப்
போல்வந்(து) ஆட்கொண்டாய் புகழ்வாத வூரரைஎன்
பால்வந்(து) எவ்வகையில் பரமா!நீ ஆட்கொளுமே?

No comments:
Post a Comment