உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
எழ வைப்பாய்
தொழத்தான் நினைப்பேன் உனை;எனில்என்
.. தொல்லை கவிந்த பாழ்மனமோ
விழத்தான் செய்யும் முன்செய்த
.. வினையால் தீய விளையாட்டில்;
அழத்தான் ஆற்ற இயலுமென
.. அடியேன் மறுகும் வேளையிலே
எழத்தான் வைக்க லாகாதா?
.. என்னை ஈன்ற இறைஏறே!
எழ வைப்பாய்
தொழத்தான் நினைப்பேன் உனை;எனில்என்
.. தொல்லை கவிந்த பாழ்மனமோ
விழத்தான் செய்யும் முன்செய்த
.. வினையால் தீய விளையாட்டில்;
அழத்தான் ஆற்ற இயலுமென
.. அடியேன் மறுகும் வேளையிலே
எழத்தான் வைக்க லாகாதா?
.. என்னை ஈன்ற இறைஏறே!
No comments:
Post a Comment