உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
ரத்தின சபாபதி
நித்திரையி லேயுமுன பத்மநிகர் பாதமவை
… நிர்த்தமிடு நாதமதில் மனமேவும்
பத்தரவ ரோடிவனொ ருத்தனென நானுலவும்
… பக்குவமெ லாமடையும் வகையாகத்
தத்திமிதி தாதிமிதி சத்தமதி லேபொதியுந்
… தத்துவமெ லாமுணர அருளாயோ
ரத்தினச பாநடுவில் சித்ரமிக வேதிகழி
.. ரத்தினந டாதிபதிப் பெருமானே.
உன பத்மநிகர்= உனது பத்மநிகர்;
திகழி ரத்தினந டாதிபதி = திகழ் இரத்தின நடாதிபதி
ரத்தின சபாபதி
நித்திரையி லேயுமுன பத்மநிகர் பாதமவை
… நிர்த்தமிடு நாதமதில் மனமேவும்
பத்தரவ ரோடிவனொ ருத்தனென நானுலவும்
… பக்குவமெ லாமடையும் வகையாகத்
தத்திமிதி தாதிமிதி சத்தமதி லேபொதியுந்
… தத்துவமெ லாமுணர அருளாயோ
ரத்தினச பாநடுவில் சித்ரமிக வேதிகழி
.. ரத்தினந டாதிபதிப் பெருமானே.
உன பத்மநிகர்= உனது பத்மநிகர்;
திகழி ரத்தினந டாதிபதி = திகழ் இரத்தின நடாதிபதி
No comments:
Post a Comment