உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
அமுதக் கோலம்
கையேந்தும் செந்தீ கனலாம்மெய்ஞ் ஞானத்தைக் காட்டிநிற்கப்
பெய்கங்கை நீருன்றன் பேரருட் பாங்கினைப் பேசிநிற்க
மையாரும் கண்டம்உன் மேலாம் கருணை விளம்பிநிற்க
ஐயாநின் கோலத் தழகுன் அடியார்க்(கு) அமுதமன்றே

No comments:
Post a Comment