உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
வேடிக்கைத் தெய்வம்
ஆடிக்கொண் டேயிருக்கும் - அந்த
.. அம்பல வாணன்என் உள்ளக் குடிலுக்கு
வாடிக்கை யாகவந்து - அங்கு
.. மந்திர ஜாலங்கள் போலப் பலப்பல
வேடிக்கை காட்டிநிற்பான் - அவன்
.. வித்தையில் என்னை மறந்(து)அவன் சீரைநான்
பாடிக்கொண் டேயிருப்பேன் - இந்தப்
.. பித்திற்கு வைத்தியம் காணவும் வேண்டிலேன்
வேடிக்கைத் தெய்வம்
ஆடிக்கொண் டேயிருக்கும் - அந்த
.. அம்பல வாணன்என் உள்ளக் குடிலுக்கு
வாடிக்கை யாகவந்து - அங்கு
.. மந்திர ஜாலங்கள் போலப் பலப்பல
வேடிக்கை காட்டிநிற்பான் - அவன்
.. வித்தையில் என்னை மறந்(து)அவன் சீரைநான்
பாடிக்கொண் டேயிருப்பேன் - இந்தப்
.. பித்திற்கு வைத்தியம் காணவும் வேண்டிலேன்
No comments:
Post a Comment