Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - January 01 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

யாவும் ஆனவன்

நயமிலான் என்றெண்ணி நாயேனைத் தள்ளா
இயல்புடையோன் என்னுடைமைக் கெல்லாம் - இயமானன்
ஈசன் இவனே எனினும் இணங்கியென்
நேசனு மானான் நிலைத்து


இயமானன் - எசமானன்; “இயமானனாம் விமலா” திருவாசகம் சிவபுராணம்

No comments: