உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
சந்தம்:
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த தனதான
திருப்புகழ்:
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
கூடல் பெருமான்
விடையேறி யிந்த வுலகாளு முன்றன்
.. விறலேயு ணர்ந்த வடியார்வாழ்
..... விதமேதெ ரிந்து விழிநீர்சொ ரிந்துன்
....... விரைதாள்பு கழ்ந்து பணியாமல்
நடையாய்ந டந்து புலனேவ நெஞ்ச
.. நலமேயி ழந்த வழிதேடி
..... நரகாக வந்த பிணியால்வ ருந்தி
.. .... நலிவேய டைந்து நிதம்வாடுங்
கடையேனு(ம்) வாழ வடிநீழல் தந்து
... கதியாக வென்றன் உயிர்தேடி
... கருமாவு கந்து மிகவேவி ரைந்து
..... கயிறேயெ றிந்து வருகாலன்
படையாவு மஞ்சு விதமாகவிஞ்சு
... பரிவோடு வந்துன் னருடாராய்
... பரஞான மென்ற வடிவே!தொ ழும்பர்
...... பணிகூட னின்ற பெருமானே!
விறல்= வீரம், பெருமை;
விரை=மலர், வாசனை;
கரு மா = கரிய விலங்கான எருமை
சந்தம்:
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த தனதான
திருப்புகழ்:
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
கூடல் பெருமான்
விடையேறி யிந்த வுலகாளு முன்றன்
.. விறலேயு ணர்ந்த வடியார்வாழ்
..... விதமேதெ ரிந்து விழிநீர்சொ ரிந்துன்
....... விரைதாள்பு கழ்ந்து பணியாமல்
நடையாய்ந டந்து புலனேவ நெஞ்ச
.. நலமேயி ழந்த வழிதேடி
..... நரகாக வந்த பிணியால்வ ருந்தி
.. .... நலிவேய டைந்து நிதம்வாடுங்
கடையேனு(ம்) வாழ வடிநீழல் தந்து
... கதியாக வென்றன் உயிர்தேடி
... கருமாவு கந்து மிகவேவி ரைந்து
..... கயிறேயெ றிந்து வருகாலன்
படையாவு மஞ்சு விதமாகவிஞ்சு
... பரிவோடு வந்துன் னருடாராய்
... பரஞான மென்ற வடிவே!தொ ழும்பர்
...... பணிகூட னின்ற பெருமானே!
விறல்= வீரம், பெருமை;
விரை=மலர், வாசனை;
கரு மா = கரிய விலங்கான எருமை
No comments:
Post a Comment