உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
சீழொ(டு) இரத்தம் செறிந்த உடலைத் திடமெனவே
ஏழை சுமந்தேன் இதுநாள் வரையிலும் என்னிறையே!
வீழும் குழியின் விளிம்பினில் நிற்பேன் விரைந்தருள்வாய்
ஆழி விடத்தை அமுதென ஏற்ற அருட்கடலே!

No comments:
Post a Comment