Sunday, November 18, 2012

பிரதோஷப் பாடல் - January 01 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

உமது மேன்மை

பெண்ணுக் கிடங்கொடுப்பீர் பிள்ளைக் கடிபணிவீர்
உண்ணவோர் ஓடெடுத் தோடுவீர் -- கண்ணிலொரு
வேடன் மிதிகொள்வீர் மேன்மையிவை பாரறியப்
பாடிநிற்பேன் யானும் பரிந்து.

No comments: