உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
தத்தித்தான் தட்டுத்தான் சாரத்தான் அவையில்தான் ஆடும் போது
சத்தித்தான் சற்றுத்தான் சாடித்தான் பார்த்துத்தான் தோற்றுப் போன
அத்தைத்தான் சொல்லித்தான் அவளைத்தான் சீண்டத்தான் தில்லை மன்றைத்
தொத்தித்தான் காலைத்தான் தூக்கித்தான் காண்பித்தான் சமிஞ்ஞை யாலே!
மாற்று வடிவம்:

அத்தைத்தான் சொல்லத்தான் அரவத்தான் ஓடித்தான் தில்லை மன்றில்
நித்தத்தான் காண்பித்தான் நீட்டித்தான் கையைத்தான் ஒற்றைக் காலே!

No comments:
Post a Comment