உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
இல்லாமற் போனேன் எனதென நான்சொலும் இவ்வுடம்பு
நில்லாமற் போகு மெனுமோர் நினைவு; நினதுபெயர்
சொல்லாமற் போனேன்; சுடலையில் வைக்கும்முன் தோன்றவைப்பாய்
எல்லாமும் நீயெனும் உண்மையை என்னுளே ஈச்சுரனே

No comments:
Post a Comment