Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - July 27 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/santhavasantham/message/19633

கல்லாலும் வில்லாலும் காலில் செருப்பாலும்
எல்லா வகைஇடியும் ஏற்றனை - தில்லையோய்!
பொல்லாப் பிழைமலி பேதை அழுதரற்றும்
சொல்லேற்றல் ஆகுமோ துன்பு?

No comments: