உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
http://groups.yahoo.com/group/santhavasantham/message/19893
வழியிலையோ?
வருகின்றேன் வந்துலக வாழ்க்கையெனும் நாடகத்தில்
ஒருபங்கை ஏற்றுப்பின் ஒழிவேன்உன் நினைப்பின்றி;
திருநடனம் ஆடிநிற்கும் செல்வா!உன் திருவுளந்தான்
கருதுவதும் இதுவாமோ? கடைத்தேற வழியிலையோ?

No comments:
Post a Comment